வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2013/06/20

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய தீ மிதிப்பு


துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வினை எமது இணையத்தளம் மூலமாக 21-06-2013 வெள்ளி கிழமை காலை 6.00 மணி முதல் சர்வதேசம் எங்கும் பரவி வாழும் எமது உறவுகள் நேரடியாக பார்த்து பக்தி பரவசம் அடையலாம் .