வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2016/05/23

துறைநீலாவணை கண்ணகி அம்மன் விழா -2016


துறைநீலாவணை கண்ணகி அம்மன் விழா -2016
கலியாணக் கால் வெட்டும் நிகழ்வு  வீடியோ வடிவில் கடல் கடந்து வாழும் எமது உறவுகளுக்காக தரப்படுகின்றது .இவ் வருட (2016) கண்ண்ணகி  விழாவின் முழுமையான வீடியோ தொகுப்பை பெற துறைநீலவனை சாந்தி வீடியோ நிறுவனத்தை நாடுங்கள்
 தொலைபேசி  0775152833


எப் பொருள் யார் யார் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் கேட்பது அறிவு