வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2012/06/13

துறைநீலாவணை மத்திய கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 2012

துறைநீலாவணை மத்திய கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (12.03.2012 புதன் )  பி .ப 2.00 மணியளவில் நாகேந்திரன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.




01ம் தவணையில் நடை பெற வேண்டிய விளையாட்டுப் போட்டி நாகேந்திரன் விளையாட்டு மைதானம் குமாரப்போடியார் குளத்தினுள் இருப்பதால் அது பாடசாலை 1ம் தவணையில் நீரினுள் மூழ்குவதால் இந்த காலப்பகுதியில் தான் விளையாட்டுப் போட்ட்டி நடாத்தப்படும் .
இன்றைய தினம் நடைபெறும் விளையாட்டுப்போட்டி குறிப்பிட்ட மைதானத்தில் நடைபெறும் முதலாவது விளையாட்டு நிகழ்வு என்பது  குறிப்பிட தக்கது .துறைநீலவனையை சேர்ந்த அமரர் நாகேந்திரன் அவர்களது நினைவின் பெயரில் அவரது மக்களால் முன்னாள் பாடசாலை முதல்வர் விநாயகம் பிள்ளை .சமூக முன்னோடி எஸ் .பேரின்பராசா முதலானோரின் அயராத முயற்சியால் துறைநீலாவணை மாணவர்களுக்கு இந்த விளையாட்டு மைதானம் கிடைக்கப் பெற்றுள்ளது .
விளையாட்டு போட்டிக்கான அழை ப்போலையை உங்கள் பார்வைக்காக தருகின்றோம் .



கருத்துகள் இல்லை: