வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/06/18

கண்ணகி விழா =2011


கிழக்கிலங்கையில் புகழ் பூத்த அம்மன் ஆலயங்களில் ஒன்றான    துறைநீலாவணை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவப் பெருவிழா கடந்த 20011 -05 -09 அன்று புனரமைப்பு செய்யப்பட்ட புதிய ஆலயத்துக்கான புனராவர்த்தன சாந்திக் கிரியைகளுடன் ஆரம்பமாகி17 -05 -2011 அன்று திருக் குளிர்த்தி சடங்குடன் நிறைவுபெற்றது.
இதில் அம்மன் வீதி உலா ,கலியானக்கால் வெட்டும் சடங்கு ,வட்டுக்குத்து,  காவடியாட்டம் ,தோரண பவனி முதலான நிகழ்வுகள் இவ் ஆண்டும் பக்திபூர்வமாக அமைந்தது .உலகமெங்கும் பரந்து வாழும் எம் கிராமத்து உறவுகளுக்காகவும் ,இதர கண்ணகியம்மன் அடியர்களுக்குமாகவும் இவ் வருட கண்ணகி விழாவின்  வீடியோ தொகுப்பினை இங்கு இணைத்துள்ளோம் . 

குறிப்பு 
முழுமையான வீடியோ தொகுப்பை துறைநீலாவணை சாந்தி வீடியோவில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் .0094672224500 




கருத்துகள் இல்லை: