வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2012/06/13

துறைநீலாவணை மத்திய கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 2012

துறைநீலாவணை மத்திய கல்லூரி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று (12.03.2012 புதன் )  பி .ப 2.00 மணியளவில் நாகேந்திரன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.




2012/06/03

துறைநீலாவணை குடிநீர் பிரச்சினை தொடர்பாக கிராமத்தில் தொடர்ந்தும் பதட்டம்

துறைநீலாவணை குடிநீர் பிரச்சினை தொடர்பாக கிராமத்தில் தொடர்ந்தும் பதட்ட நிலையே காணப்படுகின்றது .இது சம்மந்தமாக இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராசா ஆற்றிய உரையினை இங்கு தருகின்றோம் .



2012/06/02

துறை நீலாவணையில் குடி நீருக்காக இன்று நண் பகல் ஆர்பாட்டம்

  
துறைநீலாவனைக்கு தேசிய நீர் வழங்கல் அமைப்பின் மூலம் வழங்கப் பட்டு வந்த குடி நீரை முற்றாக நிறுத்திவிட்டு முன்பு துறைநீலா வணைக்கு நீர் வழங்கிய பாழடைந்த கிணறுகளில் இருந்து நீர் வழங்க பிரதேச பொறியியலாளர் மேற்கொண்ட வேலைகளை உடன் நிறுத்தி தேசிய நீர் வழங்கல் சபை மூலம் மருதமுனை ,நீலாவணை ,கல்லாறு போன்ற கிராமங்களுக்கு வழங்கப்படும் அதே சுத்திகரிக்கப்பட்ட நீரே எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கோசம் எழுப்பினர் .

துறைநீலாவணை கண்ணகி அம்மன் வருடாந்த உட்சப பெருவிழா2012-தோரண பவனி, மற்றும் அம்மன் ஊர்வலம்

  துறைநீலாவணை கண்ணகி அம்மன் வருடாந்த உட்சப பெருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் 01 .06.2012  வெள்ளி அன்று நடை பெற்ற நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பை எம் உறவுகளே உங்களுக்காக தருகின்றோம். 
கந்தக்குட்டி கருணாநிதி அவர்களின் தோரண பவனி, மற்றும் அம்மன் ஊர்வலம் முதலான நிகழ்வுகளை இதில் உள்ளடக்கியுள்ளோம் .
படப்பிடிப்பு - சாந்தி வீடியோ விசன் தொலைபேசி 0752862627