வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/07/28

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உட்சவ பெருவிழா 2011


துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உட்சவ பெருவிழா கடந்த  02 -07 -2011     அன்று திருக்கதவு திறப்புடன் ஆரம்பமாகி 08 -07 -2011  சக்கரை அமுதுடன் இவ்வருட உட்சவப் பெருவிழா இனிதே நிறைவு பெற்றது.
இவ் வருட தீ மிதிப்பு  நிகழ்வுகளை வீடியோவாக தருகின்றோம் பார்த்து பக்தி பரவசமடையுங்கள்.
முழுமையான வீடியோ தொகுப்பை துறைநீலாவணை சாந்தி வீடியோவில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் .0094672224500